வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: செவ்வாய், கேதுவும் பூர்வீக சொத்து, பிள்ளைகள் வழியில் சங்கடம், நெருக்கடிகளை உண்டாக்குவார். இருந்தாலும் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். நினைத்த வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர். பொன் பொருள் சேரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1ம் பாதம்: சூரியபகவானால் எடுத்த வேலை வெற்றியாகும். பொருளாதார தடை விலகும். மூன்றாமிட குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.