வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: பூர்வ புண்ணியத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. தொழிலில் நேரடிப்பார்வை அவசியம். ஜூலை 6 முதல் தடைபட்ட வேலை நடக்கும்
ஞாயிறு, திங்களில் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.
பரணி: சுக்கிரனால் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் விருத்தியாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். திங்கள் செவ்வாயில் நிதானமாக செயல்படுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். குருவின் பார்வையால் சுபிட்சம் அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். நிதானம் காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 6.7.2025 மாலை 5:26 மணி - 9.7.2025 அதிகாலை 4:32 மணி