வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
01 ஆக 2025 to 07 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (1.8.2025 - 7.8.2025)
மேஷம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும். குருவின் பார்வை சாதகமாகும். தடைபட்ட வேலை நடக்கும். ஞாயிறு அன்று அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.
பரணி: சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். ராசிநாதனால் எதிர்ப்பு மறையும். போட்டி விலகும். உத்தியோகத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி விலகும். வியாபாரம் விருத்தியாகும். திங்கள் அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: எதிரி பற்றிய பயம் உண்டாகும். மறைமுகத் தொல்லை ஏற்படும். ராசிநாதன் சஞ்சாரமும், குருபார்வையும் பாதுகாக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்தது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் அன்று நிதானம் காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 3.8.2025 அதிகாலை 12:47 மணி - 5.8.2025 காலை 11:56 மணி