வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
08 ஆக 2025 to 14 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
மேஷம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: செயல்களில் தடுமாற்றம், பூர்வீக சொத்தில் பிரச்னை என கேதுவால் நெருக்கடி ஏற்படும். ராகு பகவானால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.
பரணி: சுக்கிர பகவான் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியை குறைப்பார். புதிய பொருட்கள் சேரும். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பகவான் உழைப்பு அதிகரிக்கும். எதிரிகளால் சின்னச் சின்ன சங்கடம் உண்டாகும். குருவருளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். முடங்கிய தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும்.