வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)தனுசு: ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கேது, ராகுவும் இதுவரை இருந்த நெருக்கடிகளை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு வெளிப்படும். தொழில் முன்னேற்றம் அடையும்.பூராடம்: சுக்கிர பகவானால் நினைத்த வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். கேட்ட பணம் கிடைக்கும். குருவருளால் திருமண வயதினருக்கு வரன் வரும்.உத்திராடம் 1: சூரியனால் ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். ஏழாமிட குரு, மூன்றாமிட சனி ராகு, எட்டாமிட புதனால் எண்ணிய வேலை நடக்கும். எடுத்த செயல் வெற்றியாகும் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.