வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
08 ஆக 2025 to 14 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
தனுசு: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பார்த்து வரும் வேலை, செய்து வரும் தொழிலில் முழுமையான கவனம் தேவை. ராகு பகவான் அருளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நிதி நிலை சீராகும்.
பூராடம்: சுக்கிரனால் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பதினொன்றாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உண்டாகும்.
உத்திராடம் 1: அஷ்டம சூரியனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அரசு வழியில் நெருக்கடி தோன்றும். குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் எந்த சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். செல்வாக்கு உயரும். வேலை, திருமணம், செல்வாக்கு என கனவு நிறைவேறும். வார ராசி பலன் : தனுசு
08 ஆக 2025 to 14 ஆக 2025

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
தனுசு: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பார்த்து வரும் வேலை, செய்து வரும் தொழிலில் முழுமையான கவனம் தேவை. ராகு பகவான் அருளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நிதி நிலை சீராகும்.
பூராடம்: சுக்கிரனால் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பதினொன்றாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உண்டாகும்.
உத்திராடம் 1: அஷ்டம சூரியனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அரசு வழியில் நெருக்கடி தோன்றும். குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் எந்த சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். செல்வாக்கு உயரும். வேலை, திருமணம், செல்வாக்கு என கனவு நிறைவேறும்.