வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
தனுசு: குல தெய்வத்தை வழிபட்டு வர வாழ்வில் வளமுண்டாகும்.
மூலம்: கேது பாக்ய ஸ்தானத்திலும் ராகு, சனி மூன்றாமிடத்திலும் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பூராடம்: ராசி நாதன் குரு அஸ்தமனமாகி இருந்தாலும், ஞாயிறு வரை சுக்கிரனும், வாரம் முழுவதும் புதனும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர். வியாபாரம், தொழிலில் வருமானம் உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சனிக்கிழமை செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1: சூரியபகவனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டு. எட்டாமிட புதன். மூன்றாமிட சனி, ராகுவால் நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். நிதானம் அவசியம்.
சந்திராஷ்டமம்: 27.6.2025 அதிகாலை 4:14 மணி - 29.6.2025 காலை 10:24 மணி வார ராசி பலன் : தனுசு
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
தனுசு: குல தெய்வத்தை வழிபட்டு வர வாழ்வில் வளமுண்டாகும்.
மூலம்: கேது பாக்ய ஸ்தானத்திலும் ராகு, சனி மூன்றாமிடத்திலும் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பூராடம்: ராசி நாதன் குரு அஸ்தமனமாகி இருந்தாலும், ஞாயிறு வரை சுக்கிரனும், வாரம் முழுவதும் புதனும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர். வியாபாரம், தொழிலில் வருமானம் உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சனிக்கிழமை செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1: சூரியபகவனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டு. எட்டாமிட புதன். மூன்றாமிட சனி, ராகுவால் நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். நிதானம் அவசியம்.
சந்திராஷ்டமம்: 27.6.2025 அதிகாலை 4:14 மணி - 29.6.2025 காலை 10:24 மணி