தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
துலாம்: திருவல்லீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: சனி, செவ்வாய், புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். ஞாயிறு திங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.

சுவாதி: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும், பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும், எடுக்கும் முயற்சி லாபம் தரும், திருமண வயதினருக்கு வரன் வரும். திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

விசாகம் 1,2,3: குருபகவான் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய தொழில் தொடங்குவீர். திருமண வயதினருக்கு வரன் வரும். செவ்வாய்க்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது. 
சந்திராஷ்டமம்: 19.4.2026 மதியம் 3:04 மணி - 21.4.2026 மாலை 5:23 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us