தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
துலாம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: வாரத்தின் தொடக்கத்தில் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்களுக்கு இருந்த சங்கடம், போராட்டம் விலகும். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சுவாதி: கேது, சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். மனக்குழப்பம், பயம் விலகும். வியாபாரம், தொழில் ஏற்பட்ட தடை விலகும். ஆதாயம் கூடும். எடுக்கும் முயற்சி லாபம் தரும்.

விசாகம் 1,2,3: பாக்ய குருவால் நிலை உயரும். நேற்று தடைபட்டு வந்த வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us