தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
துலாம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: சனி, செவ்வாய் சஞ்சாரத்தால் இதுவரை இருந்த சங்கடம் நீங்கும். எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

சுவாதி: ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் மனம் தெளிவடையும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

விசாகம் 1,2,3: குருபகவானால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை இருந்த பிரச்னை நெருக்கடி முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us