தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம், போராட்டம் யாவும் நீங்கும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

சுவாதி: மனக்குழப்பம் விலகும்.  வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஆதாயம் கூடும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.

விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us