வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
13 ஜூன் 2025 to 19 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (13.6.2025 - 19.6.2025)கடகம்: திங்களூர் கைலாச நாதரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்குவார். குருவினால் அது தீரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். திங்கள்கிழமை முதல் அமைதி காப்பது நல்லது.பூசம்: புதன் குரு சூரியனால் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் பொறுமை காப்பது நனமை தரும்.ஆயில்யம்: விரய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்திலும் குழப்பம் நிம்மதி இல்லா நிலை ஏற்படும். வரவை விட செலவு அதிகரிக்கும். செவ்வாய் புதனில் பொறுமை காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 16.6.2025 மதியம் 12:04 மணி - 18.6.2025 மாலை 4:15 மணி