வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
கடகம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை தரும்.
புனர்பூசம் 4: குரு அஸ்தமனமாகி இருப்பதால் நெருக்கடி குறையும். சூரியன் செலவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார். குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
பூசம்: சனி, ராகு சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். தொழிலில் நெருக்கடி கூடும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். கடன் கொடுத்தவர்களால் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி வரும். உடல்நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
ஆயில்யம்: வாரத்தின் தொடக்கத்தில் புதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஞாயிறு முதல் ஜென்ம ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடி குறையும். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது. வார ராசி பலன் : கடகம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
கடகம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை தரும்.
புனர்பூசம் 4: குரு அஸ்தமனமாகி இருப்பதால் நெருக்கடி குறையும். சூரியன் செலவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார். குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
பூசம்: சனி, ராகு சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். தொழிலில் நெருக்கடி கூடும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். கடன் கொடுத்தவர்களால் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி வரும். உடல்நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
ஆயில்யம்: வாரத்தின் தொடக்கத்தில் புதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஞாயிறு முதல் ஜென்ம ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடி குறையும். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது.