வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருபகவானின் பார்வை சங்கடங்களை போக்கும். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவீர்.
பூசம்: குரு பார்வை உண்டாவதால் உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரித்து ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்படுத்துவார்.
ஆயில்யம்: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. குருவின் பார்வையால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, நோய் நொடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வார ராசி பலன் : கடகம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருபகவானின் பார்வை சங்கடங்களை போக்கும். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவீர்.
பூசம்: குரு பார்வை உண்டாவதால் உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரித்து ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்படுத்துவார்.
ஆயில்யம்: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. குருவின் பார்வையால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, நோய் நொடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.