வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
08 ஆக 2025 to 14 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
கடகம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருபார்வை உண்டாவதால் இதுவரை இருந்த போராட்ட நிலை மாறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். செல்வாக்கும் உயரும். ஞாயிறு அன்று அமைதி காப்பது நல்லது.
பூசம்: சனி பகவானின் வக்கிரத்தினால் நெருக்கடி நீங்கும். 4, 6, 8 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் நினைத்த வேலை நடக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வரவு அதிகரிக்கும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
ஆயில்யம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன் ஆதாயத்தை உண்டாக்குவார். செவ்வாய் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 10.8.2025 அதிகாலை 4:03 மணி - 12.8.2025 காலை 8:35 மணி வார ராசி பலன் : கடகம்
08 ஆக 2025 to 14 ஆக 2025

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
கடகம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருபார்வை உண்டாவதால் இதுவரை இருந்த போராட்ட நிலை மாறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். செல்வாக்கும் உயரும். ஞாயிறு அன்று அமைதி காப்பது நல்லது.
பூசம்: சனி பகவானின் வக்கிரத்தினால் நெருக்கடி நீங்கும். 4, 6, 8 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் நினைத்த வேலை நடக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வரவு அதிகரிக்கும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
ஆயில்யம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன் ஆதாயத்தை உண்டாக்குவார். செவ்வாய் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 10.8.2025 அதிகாலை 4:03 மணி - 12.8.2025 காலை 8:35 மணி