வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
கடகம்: பைரவரை வழிபட உடல்நிலை சீராகும். துன்பம் தீரும்.
புனர்பூசம் 4: குருபகவானால் சுபசெலவுகள் அதிகரிக்கும். நெருக்கடியை நீங்கும். மனநிம்மதி உண்டாக்கும். உடல்நிலையை சீராக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும்.
பூசம்: அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், குருவும் உங்களை பாதுகாப்பார்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு வரும். ராசிக்குள் உள்ள சூரியனால் உடல்நிலையில் கவனம் தேவை.
ஆயில்யம்: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் விரயச்செலவு குறையும். செவ்வாயும் கேதுவும் குடும்பத்தில் குழப்பம், வரவு செலவில் நெருக்கடியை உண்டாக்குவர். சுக்கிரனும் குருவின் பார்வை சங்கடத்தை நீக்கும்.