sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
06 ஜூன் 2025 to 12 ஜூன் 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (6.6.2025 - 12.6.2025)கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: நெருக்கடிகள் விலகும். உடல்நிலை சீராகும். துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொண்டு ஆதாயமடைவீர். குருப்பார்வையில் குடும்பம், தொழில் முன்னேற்றமடையும்.அஸ்தம்: புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் லாபம் தரும். செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் புதன் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். குருவின் பார்வை உங்களை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். விருப்பம் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட நினைத்ததை சாதிப்பீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar