sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியனால் தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைத்தேடியவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
அஸ்தம்: ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். உடல், மனநிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவில் லாபம் உண்டாகும்.
சித்திரை 1,2: செவ்வாய் கேதுவால் செலவு அதிகரிக்கும். கையிருப்பு கரையும். ராகு, சுக்கிரன், சூரியன், குருபார்வையால் உங்கள் நிலை உயரும். செல்வாக்கு கூடும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar