sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
கன்னி: ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: லாப சூரியனால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  நெருக்கடி விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வெள்ளிக்கிழமை வேலைகளில் கவனம் தேவை.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் குருபார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் பலம் இழப்பார்கள். வழக்கு சாதகமாகும். சனிக்கிழமை செயல்களில் நிதானம் தேவை.
சித்திரை 1, 2: செலவும் அலைச்சலும் அதிகரிக்கும் என்றாலும் குருவின் 2, 4, 6 ம் இட பார்வைகளும், லாப சூரியனும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். குடும்பத்தில் நிம்மதியும். பணப்புழக்கமும் உண்டாகும். சனி ஞாயிறில் அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 18.7.2025 அதிகாலை 3:28 மணி - 20.7.2025 அதிகாலை 5:47 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar