sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
கன்னி: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உத்தியோகம் தொழிலில் தோன்றிய நெருக்கடி நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
சித்திரை 1,2: செவ்வாய், கேது விரய செலவுகளை அதிகரிப்பார்.  குரு பார்வைகளால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar