sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
08 ஆக 2025 to 14 ஆக 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)
கன்னி: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.  வியாழன் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அஸ்தம்: குருவின் பார்வை 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் திறமை அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும்.  குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அடைவீர்கள்.
சித்திரை 1,2: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் பதட்டம் அதிகரிக்கும். வேலைகளில் கவனக்குறைவு ஏற்படும். பாக்கிய ராகு, லாப சூரியனால் நிலை உயரும். செல்வாக்கு கூடும். வருமானம் அதிகரிக்கும். நினைத்த வேலையை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: 14.8.2025 காலை 11:38 மணி - 16.8.2025 மதியம் 2:00 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar