sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
06 ஜூன் 2025 to 12 ஜூன் 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (6.6.2025 - 12.6.2025)மீனம்: மாரியம்மனை வழிபட மனக்கவலை விலகும்.பூரட்டாதி 4: ராசி நாதனின் பார்வை 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைமுடிவிற்கு வரும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செலவு கட்டுப்படும். சனிக்கிழமை அனைத்திலும் பொறுமை தேவை.உத்திரட்டாதி: சூரியன், ஆறில் கேது, செவ்வாய், குருவின் பார்வை உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செலவு குறையும். சேமிப்பு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலவீனம் அடைவார்கள். சனி ஞாயிறில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.ரேவதி: புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஞாயிறு திங்களில் வேலைகளில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 6.6.2025 இரவு 10:19 மணி - 9.6.2025 காலை 10:08 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar