வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
13 ஜூன் 2025 to 19 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (13.6.2025 - 19.6.2025)மீனம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: குரு பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு வெளிப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் குரு பார்வை உங்களைப் பாதுகாக்கும். செவ்வாயும் கேதுவும் முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். செல்வாக்கை அதிகரிப்பார். உடல் நிலையில் இருந்த பாதிப்பை அகற்றுவர்.ரேவதி: புதன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். பண வரவை உண்டாக்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். செவ்வாயும் கேதுவும் நன்மைகளை வழங்குவர். குரு பார்வையால் உங்கள் நிலை உயரும்.