sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் (11.7.2025 - 17.7.2025)

மீனம்: வராகியை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால்  இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செலவு கட்டுப்படும்.
உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் ராகு இருந்தாலும் குருவின் பார்வை பாதுகாப்பை தரும். செவ்வாயும் கேதுவும் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும் செல்வாக்கையும் உண்டாக்குவர். வம்பு வழக்குகளில் சாதகமான் நிலை உண்டாகும்.
ரேவதி: குரு பார்வையுடன், செவ்வாயும் கேதுவும் உங்களைப் பாதுகாப்பர். நினைத்த வேலை நடக்கும். மனக்குழப்பம் நீங்கும். எதிர்ப்பு விலகும், தொழில் முன்னேற்றம் அடையும். துாக்கம், துக்கம் மறைந்து நிம்மதி உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us