வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
மீனம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
பூரட்டாதி 4: நான்காமிட குருவின் பார்வை 8,10,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பிறரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாழக்கிழமை அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.
உத்திரட்டாதி: புதன், கேது, செவ்வாய் ஆகியோரால் எடுக்கும் வேலை லாபமாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: விரய ராகுவை குரு தன் பார்வையால் கட்டுப்படுத்துவார். மனதில் நிம்மதி உண்டாகும், புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். கையில் பணப்புழக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 31.7.2025 மதியம் 1:06 மணி - 3.8.2025 அதிகாலை 12:46 மணி வார ராசி பலன் : மீனம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
மீனம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
பூரட்டாதி 4: நான்காமிட குருவின் பார்வை 8,10,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பிறரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாழக்கிழமை அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.
உத்திரட்டாதி: புதன், கேது, செவ்வாய் ஆகியோரால் எடுக்கும் வேலை லாபமாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: விரய ராகுவை குரு தன் பார்வையால் கட்டுப்படுத்துவார். மனதில் நிம்மதி உண்டாகும், புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். கையில் பணப்புழக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 31.7.2025 மதியம் 1:06 மணி - 3.8.2025 அதிகாலை 12:46 மணி