வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)மீனம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் போகும்.பூரட்டாதி 4: குரு நான்காமிடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடி வரும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் குருபார்வை உங்களைப் பாதுகாக்கும். செலவுகளும் சுபச்செலவுகளாக மாறும். செவ்வாய் கேதுவால் உடல்நிலை சீராகும். நினைத்த வேலை நடக்கும். எதிர்ப்பு விலகும். வருவாய் உயரும்.ரேவதி: சுக்கிரன் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். வரவை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சிலர் அப கீர்த்தி உண்டாகும். எச்சரிக்கை அவசியம்.