Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
27 பிப் 2026 to 05 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
மீனம்: கற்பக விநாயகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.

பூரட்டாதி 4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலை மாறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் பொறுப்பு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்யமாக நடைபோடுவீர்கள் நீண்டநாள் கனவு நனவாகும்.

ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : மீனம்
27 பிப் 2026 to 05 மார் 2026

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
மீனம்: கற்பக விநாயகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.

பூரட்டாதி 4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலை மாறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் பொறுப்பு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்யமாக நடைபோடுவீர்கள் நீண்டநாள் கனவு நனவாகும்.

ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். 

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap