தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: நீங்கள் எடுக்கும் வேலைகளில் சிறு சிறு சங்கடம் ஏற்படும். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வழக்கமான வேலைகளில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

பூரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us