தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
சிம்மம்: காலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.

மகம்: குருப்பார்வை அஷ்டம சனிக்கு கிடைப்பதால், உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.

பூரம்: இதுவரை இருந்த பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.  தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.

உத்திரம் 1: அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி பலிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us