வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.
மகம்: உலகையும் உறவுகளையும் புரிந்து கொள்வீர். அருகில் இருந்தவர்களின் சுயரூபம் தெரிய வரும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். செலவு பல வழியிலும் அதிகரிக்கும். தொழிலில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம்.
பூரம்: குரு பார்வை சனி பகவானுக்கு கிடைப்பதால் அவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
உத்திரம் 1: சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழந்த செல்வாக்கு மீண்டும் உருவாகும். அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.