தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அஷ்டம சனிக்கு கிடைப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.
பூரம்: சுக்கிரன், புதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும்.
உத்திரம் 1:சூரிய பகவானால் அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us