தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.

மகம்: விரய குருவின் பார்வை அஷ்டம சனிக்கு கிடைப்பதால் உங்களுக்கேற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செவ்வாய்க்கிழமை நிதானமாக செயல்படுவது அவசியம்.

பூரம்: இதுவரை இருந்த பிரச்னை முடியும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால்  பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். புதன்கிழமை அனைத்திலும் பொறுமை அவசியம்.

உத்திரம் 1: அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 8.6.2026 இரவு 11:24 மணி - 11.6.2026 அதிகாலை 4:16 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us