வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
06 ஜூன் 2025 to 12 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (6.6.2025 - 12.6.2025)மகரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரியன் ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் தோன்றாமல் போகும். அரசுவழி வேலைகளில் எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.திருவோணம்: தன, குடும்ப ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த வரவு வரும். நெருக்கடி நீங்கும். தொழில் லாபம் தரும். புதனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து சேரும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் உடல்நிலையில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதும், அங்கு கேது சஞ்சரித்து வருவதாலும் தொந்தரவு அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். சுமூகமாக முடிய வேண்டிய வேலை இழுபறியாகும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.