வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)மகரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை நடக்கும்.உத்திராடம் 2,3,4: தன குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் குருப் பார்வையால் சங்கடம் தீரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். வரவு திருப்தி தரும். ஆறாமிட சூரியனால் எடுத்த வேலை வெற்றியாகும்.திருவோணம்: தொழில் ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் வியாபாரம், தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். வழக்கு முடிவிற்கு வரும்.கையில் பணம் புழங்கும். சூரியனால் எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும்.அவிட்டம் 1,2: குரு பார்வை நெருக்கடி இல்லாமல் செய்யும். உடல்நிலையிலும், குடும்பத்திலும், தொழிலிலும் நிம்மதியை ஏற்படுத்தும். பண வரவை உண்டாக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.