வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
மகரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியனால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும்.
திருவோணம்: குரு பார்வை உண்டாவதால் ஞாயிறு முதல் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பண நெருக்கடி நீங்கும். தொழில் லாபம் தரும். கேதுவுடன் செவ்வாய் இணைந்திருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரித்து நெருக்கடியை ஏற்படுத்துவார். ஆறாமிட சூரியன், குரு பார்வை உங்களை சுறு சுறுப்பாக்கும். எடுத்த வேலை முடியும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வார ராசி பலன் : மகரம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
மகரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியனால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும்.
திருவோணம்: குரு பார்வை உண்டாவதால் ஞாயிறு முதல் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பண நெருக்கடி நீங்கும். தொழில் லாபம் தரும். கேதுவுடன் செவ்வாய் இணைந்திருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரித்து நெருக்கடியை ஏற்படுத்துவார். ஆறாமிட சூரியன், குரு பார்வை உங்களை சுறு சுறுப்பாக்கும். எடுத்த வேலை முடியும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.