வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
மகரம்: குலதெய்வ வழிபாட்டால் நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: தன குடும்ப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம், பண நெருக்கடி ஏற்படும். குருவின் பார்வையால் அனைத்தும் நீங்கும். சூரியனால் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
திருவோணம்: தொழில் ஸ்தானத்திற்கு குருபார்வை கிடைப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செலவு கட்டுப்படும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
அவிட்டம் 1,2: உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. செல்வாக்கைக் கண்டு ஒருசிலர் சதி செய்யக்கூடும். இக்காலத்தில் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வார ராசி பலன் : மகரம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
மகரம்: குலதெய்வ வழிபாட்டால் நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: தன குடும்ப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம், பண நெருக்கடி ஏற்படும். குருவின் பார்வையால் அனைத்தும் நீங்கும். சூரியனால் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
திருவோணம்: தொழில் ஸ்தானத்திற்கு குருபார்வை கிடைப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செலவு கட்டுப்படும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
அவிட்டம் 1,2: உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. செல்வாக்கைக் கண்டு ஒருசிலர் சதி செய்யக்கூடும். இக்காலத்தில் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.