வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரிய பகவான் ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை உண்டாக்குவார். குரு பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சனி ஞாயிறில் செயல்களில் கவனம் தேவை.
திருவோணம்: புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகள் வேண்டாம்.
அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். செய்து வரும் தொழிலில் முழுமையான அக்கறை கொள்வது நல்லது. திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 26.7.2025 மாலை 6:14 மணி - 29.7.2025 அதிகாலை 2:29 மணி வார ராசி பலன் : மகரம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரிய பகவான் ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை உண்டாக்குவார். குரு பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சனி ஞாயிறில் செயல்களில் கவனம் தேவை.
திருவோணம்: புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகள் வேண்டாம்.
அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். செய்து வரும் தொழிலில் முழுமையான அக்கறை கொள்வது நல்லது. திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 26.7.2025 மாலை 6:14 மணி - 29.7.2025 அதிகாலை 2:29 மணி