வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
13 ஜூன் 2025 to 19 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (13.6.2025 - 19.6.2025)மிதுனம்: ஸ்வேதாரண்யேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: சகாய ஸ்தானத்தில் செவ்வாய், கேது இணைவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணியாளர் ஒத்துழைப்பால் வருமானம் உயரும்.திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சனி, ஞாயிறில் செயல்களில் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: குருவால் சிலருக்கு திடீர் மாற்றம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் எச்சரிக்கை தேவை.சந்திராஷ்டமம்: 14.6.2025 அதிகாலை 5:48 மணி - 16.6.2025 மதியம் 12:03 மணி