வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
08 ஆக 2025 to 14 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சஞ்சாரம் அலைச்சலையும் சோர்வையும் உண்டாக்கும். கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வருமானம் உயரும்.
திருவாதிரை: குரு, ராகுவால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். வெள்ளி அன்று அனைத்திலும் நிதானம் தேவை
புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். கையில் பணம் புரளும். சனிக்கிழமை சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 7.8.2025 இரவு 9:13 மணி - 10.8.2025 அதிகாலை 4:02 மணி வார ராசி பலன் : மிதுனம்
08 ஆக 2025 to 14 ஆக 2025

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சஞ்சாரம் அலைச்சலையும் சோர்வையும் உண்டாக்கும். கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வருமானம் உயரும்.
திருவாதிரை: குரு, ராகுவால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். வெள்ளி அன்று அனைத்திலும் நிதானம் தேவை
புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். கையில் பணம் புரளும். சனிக்கிழமை சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 7.8.2025 இரவு 9:13 மணி - 10.8.2025 அதிகாலை 4:02 மணி