வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய், கேதுவால் எடுக்கும் முயற்சி லாபமாகும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.திருவாதிரை: சனி, ராகுவிற்கு குருபார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: குருவின் பார்வையால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.