வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
மிதுனம்: ஆண்டாள் அழகரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: சகாய ஸ்தான செவ்வாய், கேதுவால் இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சுய தொழில் செய்வோருக்கு பணியாளர் ஒத்துழைப்பால் வருமானம் உயரும். வெள்ளி அன்று வேலைகளில் கவனம் தேவை.
திருவாதிரை: ராகு பகவான் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். சனிக்கிழமை செயல்களில் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் பணியாளர்கள் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஞாயிறு அன்று அனைத்திலும் எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டமம்: 11.7.2025 மதியம் 1:33 மணி - 13.7.2025 இரவு 8:05 மணி