வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
01 ஆக 2025 to 07 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (1.8.2025 - 7.8.2025)
மிதுனம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சஞ்சாரம் எதிர்ப்பினை உண்டாக்கும். உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். கேது பகவானால் எடுத்த வேலை முடியும். வியாபாரம், தொழிலில் வருமானம் கூடும். சகோதரர்கள் உதவி செய்வார்கள்.
திருவாதிரை: ராகு செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். குருவருளால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.