sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
மிதுனம்: அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: லாபஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த  நெருக்கடி விலகும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை முன்னேற்றம் அடையும்.
திருவாதிரை: குரு பார்வையுடன் ராகு சஞ்சரிப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.
புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் புதிய இடம், வீடு, குழந்தை பாக்கியம் என வாழ்க்கைக்கு தேவையானதை தருவார். பொன் பொருள் சேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar